kollywood7.com
சேரன் வெளியேற்றப்பட்ட அதிர்ச்சியிலிருந்து மீளாத ஹவுஸ்மேட்ஸ்.. என்ன நடக்குது பாருங்க! - Tamil News
பிக்பாஸ் வீட்டில் தலைவர் போட்டிக்காக நடக்கும் டாஸ்க்கில் இருந்து வனிதாவும் தர்ஷனும் தானாகவே பின்வாங்குகின்றனர். பிக்பாஸ் வீட்டில் இருந்த சேரன் நேற்று நாமினேஷன் முறையில் எவிக்ட் செய்யப்பட்டார். இதனை கொஞ்சமும் எதிர்பாராத ஹவுஸ்மேட்ஸ் அதிர்ச்சியும் கலக்கம் அடைந்தனர். பின்னர் சேரனுக்கு சீக்ரெட் [...]