kollywood7.com
ஆச்சி மசாலா கேரள தடையும்..! தமிழருக்கு எதிரான கார்ப்பரேட் அரசியலும்! - Tamil News
எந்த ஒரு மசாலா நிறுவனமும் பல நூறு ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்து அந்த மூலப்பொருட்களை பயன்படுத்தி மசாலா தயாரிப்பதில்லை. மிளகாய், மல்லி, மஞ்சள் உள்ளிட்ட அனைத்து பொருட்களும் நமது விவசாயிகளிடமிருந்தே வாங்கப்படுகின்றன. பூச்சி மருந்துகளை பயன்படுத்துவது நம் நாட்டு விவசாய [...]