kollywood7.com
யார் சொல்லி வனிதா இப்படி ஆடுகிறார்?: ரகசியம் சொன்ன பாத்திமா பாபு - Tamil News
சென்னை: பிக் பாஸ் 3 வீட்டில் வனிதா ஏன் மோசமாக நடந்து கொள்கிறார் என்று பாத்திமா பாபு தெரிவித்துள்ளார். பிக் பாஸ் 3 வீட்டில் இருப்பவர்களில் அதிகமாக ஃபோகஸில் இருப்பவர் வனிதா விஜயகுமார் தான். [...]