kollywood7.com
முன்னுதாரணம்!குருவாயூரப்பன் நகர் குட்டை தூர் வாரும் பணி துவங்கியது - Tamil News
திருப்பூர்:திருப்பூர் குருவாயூரப்பன் நகரில் உள்ள குட்டை துார் வாரும் பணியில், அனைவருக்கும் முன்னுதாரணமாக கட்டடப்பொறியாளர்கள் மாநகராட்சியுடன் கைகோர்த்துள்ளனர். இதேபோல், மற்ற குட்டைகள், நீர்நிலைகளை துார்வார பிற அமைப்புகள், தன்னார்வலர்கள் ஆர்வத்துடன் உள்ளனர்.திருப்பூர் மாநகராட்சியில், பல்வேறு இடங்களில், குட்டைகள் இருந்தும், அவை சுவடுகளே [...]