kollywood7.com
அட கடவுளே.. அண்ணா பல்கலைக்கழக தேர்வு முடிவு.. 6 கல்லூரிகளில் ஒருத்தர் கூட பாஸ் பண்ணல!! - Tamil News
சென்னை: அண்ணா பல்கலைக்கழக தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் அதன் கீழ் இயங்கும் 6 கல்லூரிகளில் ஒருவர் கூட தேர்ச்சி பெறவில்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகள், அரசு மற்றும் அரசு உதவி பெறும் [...]