karainagaran.com
இரண்டகன்?
6. அடுத்த நாள் அடுத்த நாள் காலை எழுந்தது தொடக்கம் மைதானத்தில் ஓட்டம் தொடங்கும் வரைக்கும் சுமன் கண்ணனோடும், சிவத்தோடும் சேர்ந்தே வந்தான். இருந்தாலும் அவன் பதட்டமாய் இருப்பது போலவே கண்ணனுக்குத் தோன்ற…