karainagaran.com
மீள்வு
சுவாசிக்கும் காற்றே நுரையீரலை அறுப்பதான குளிர். அது ஒஸ்த்மார்க்காவின் நடுப்பகுதி. பச்சைமரங்கள் வெள்ளையாகிப் பனி துருத்திக்கொண்டு நிற்கும் கோலம். வெள்ளைக்குள் ஒளிக்கவேண்டிய வில்லங்கமான நேரம். அவர்கள…