karainagaran.com
அகப்பைக் காம்பு
வேலையால் வரும்போது தன்னையறியாத அலுப்பு உடலில் புகுந்து முறிப்பதாய் ஒரு அவஸ்தை. வீடு வேலை வீடு வேலை என இயந்திரமயமாகிய அலுத்துப் போன மனதில் உருவாகும் நச்சு உணர்ச்சிகளாகக் கோபம், ஆதங்கம், அவசரம், வெறு…