karainagaran.com
இருப்பல்ல இழப்பே இன்பம்
சோதி சோபாவில் இருந்த வண்ணம் தியானித்தான். அவன் இப்போது எப்போதும் இல்லாத நிம்மதியை தன்னிடம் உணர்ந்தான். அளப்பரிய அமைதியை ஏகபோகமாய் அனுபவிப்பதை உள்வாங்கிக் கொண்டான். இழப்பது சோகம் இல்லை சுகம் என்பது …