karainagaran.com
உடன் பிறப்பு
அந்தப் பேய் அவன் பிறந்த போதே அவனோடு கூடப் பிறந்து விட்டது. அவனோடு அது கூடப் பிறந்தாலும் அதைப் பற்றி அறிவதற்கு அவனுக்குச் சில காலம் எடுத்தது. அந்தப் பேய் உடன் இருப்பதே தெரியாத ஆரம்பக் காலம். அது குற…