karainagaran.com
கனவு கண்டேன்
வெள்ளைக் காகம் பறக்கக் கண்டேன் வெண்பனி கொட்டும் ஈழம் கண்டேன் தண்ணொளி வீசும் சூரியன் கண்டேன் தணலாய்க் கொதிக்கும் சந்திரன் கண்டேன் அல்லி மலரப் பகலில் கண்டேன் ஆதவ கிரகணம் இரவில் கண்டேன் நாகம…