karainagaran.com
மௌனம்
சொற்கள் கொட்டிவிடும் என்று மௌனமா சொற்களே இல்லை என்பதால் மெளனமா மற்றவர்களைப் படிப்பதற்காய் மெளனமா மற்றவர்களைப் படித்ததால் மெளனமா பேசுவதைக் கேட்பதற்காய் மௌனமா பேசவே கூடாதென்பதற்காய் மௌனமா சாந்தி பெறு…