kandeepam.wordpress.com
6.14 ஜெகதீசரை மாற்றிய நிவேதிதையின் அன்பு!
-திருநின்றவூர் ரவிக்குமார் அயர்லாந்தைச் சார்ந்த மார்கரெட் எலிசபெத் நோபில் (1867-1911) சுவாமி விவேகானந்தரின் சீடராகிய பின் சகோதரி நிவேதிதையாக அறியப்படுவது யாவரும் அறிந்ததே. கிறிஸ்தவப் பாதிரியாரின் ம…