kadaisibench.wordpress.com
Perur natyanjali 2009 – final day celebration
கோவை, பேரூர் நாட்டியவிழா இன்றுடன் இனிதே நிறைவு பெற்றது. கடைசி நாளான இன்று கோவையைச் சேர்ந்த கலைஞர் ஒருவரின் பரதநாட்டியம், சென்னை நடன பள்ளி ஒன்று நடத்திய அறுபடை வீடு நாட்டிய நாடகம் மற்றும் இறுதியாக ப…