indianvasthu.com
வாஸ்து - வளமுடன் வாழ... - Headache is healed
மண்டை குடைச்சல் தீர: தழுதாழை இலை சாறு மூக்கில் உறிஞ்சி வர தீரும். தலைசுற்று, கிறுகிறுப்பு குணமாக: நெல்லிக்காய் சாறு 1 அவுன்ஸ் குடிக்கவும். தலைவலி குணமாக: அகத்தி இலை சாறு எடுத்து நெற்றியில் தடவலாம்.…