hemgan.blog
அறைக்குள் இரு அரவங்கள்
நான் புழங்கும் அறைக்குள் இரு அரவங்கள் கருத்த நிறத்தினவாய் ! அவைகளின் நீளம் மாறும் தன்மையதாய் ! அறையில் பெண்களுடன் முயங்குதலின் கண்ணாடி பிரதிபலிப்பில் என் முகம் ஒரு பாம்பின் முகத்தை ஒத…