gnations.net
முஸ்லிம் தனியார் சட்டத்தைப் பாதுகாக்கும் நோக்கிலான ஆர்ப்பாட்டம் ஏற்படுத்திய தடயங்கள்
இலங்கை முஸ்லிம்கள் தமது உரிமைகளை வென்றுகொள்வதற்கும், தனித்துவங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்கும் பாடுபடுவது அவசியமாகும் என்பதில் இரு கருத்துக்கு இடமில்லை.ஆனால்,அதற்கான வழிமுறைகள் முற்றிலும் இலங்கை சூ…