gbeulah.wordpress.com
பெலனும் அரணும் என் கேடகமும்
பெலனும் அரணும் என் கேடகமும் இரட்சிப்பும் ஆனவரே பாடி புகழ்ந்து நான் போற்றிடுவேன் உம்மையே – 2 யெஹோவா ஷம்மா என்னோடு என்றும் நீர் யெஹோவா நிஸி என் ஜெயக்கொடி நீர் யெஹோவா ராஃப்ஃபா என் பரிகாரி நீர் யெஹோவா …