arunn.me
தமிழ் புத்தக நண்பர்கள் நிகழ்ச்சியில் திருமதி உஷா சுப்பிரமணியன் வழங்கிய ஆய்வுரைக்கு எனது பதில் கருத்துகள்
அமெரிக்க தேசி நாவலை ஆய்வறிக்கை வழங்கி அறிமுகம் செய்த தமிழ் புத்தக நண்பர்கள் நிகழ்ச்சியை ஏற்கெனவே பதிவு செய்திருக்கிறேன். ஆய்வறிக்கை வாசித்த திருமதி உஷா சுப்பிரமணியன் நானூறு சிறுகதைகள் எழுதியுள்ளார்…