arunn.me
அறிவியலுக்குப் பேரணி நடந்தேறியது
அறிவியலுக்குப் பேரணி — March for science — இன்று காலை எலியட்ஸ் கடற்கரைச் சாலையில் நடந்தேறியது. இருபது முப்பது பேர்கள் வருவார்கள் என்று துணைக்குத் துணைவியாரையும் அழைத்துச் சென்றிருந்தேன்…