arunn.me
அலன் ஹொவ்ஹெனஸ் பூபாள இசை
ஜன்னல் வெளியே காண்பது நிஜப் பகலா அனல்வெளியின் கானல் காட்சியா என உறுதிப்படுத்த முடியாத சென்னை வனப் பெருமதியம். எதிரிலிருக்கும் மின்திரையில் ஓடிக்கொண்டிருந்த எழுத்தினோடு ஏதோ சிந்தனை வயப்பட்டிருக்கையி…