arunn.me
நேனோ: ஓர் அறிமுகம் – கட்டுரை 9 – இயற்கையில் நேனோ: சிலந்திப் பட்டின் மகிமை
சிலந்தி வலையை கவனித்திருக்கிறீர்களா? வீட்டில் ஒட்டடையைச் சொல்லவில்லை. காட்டில், மரங்களிடையே, அல்லது கிளைகளிடையே மரச்சிலந்தி நெய்திருக்கும் வலையை. பொதுவில் இவ்வலையில் சிலந்தி தலைகீழாய், கிட்டத்தட்ட …