arunn.me
மூதாதையர் குரல்
ஹலபீடுவில் இருந்து பெலவாடி செல்லும் சாலையில் வழி தெரியாமல் எங்கள் வாகனம் திணறிய அவகாசத்தினுள் திடமான கைத்தடி ஒலியுடன் இவள் தோன்றினாள். நின்று நிமிர்ந்து நகைத்து நாலு சொற்கள் நவின்று நிமிராது நடந்து…