arunn.me
அகத்திகம்
என்னை நம்புகிறாயா என்று மனைவி கேட்கிறாள். தக்க பதில் அளிக்கிறேன். அதையே தாய் கேட்கிறாள், தக்க பதில் அளிக்கிறேன். மனைவியை நம்புகிறாயா என்று தாய் வினவினால், அது உனக்கெதற்கு என்கிறேன். என்னை நம்புகிறா…