arunn.me
நேனோ: ஓர் அறிமுகம் – கட்டுரை 3 – நேனோ-விளைவு: தங்கத்தின் நிறம் நீலம்
“நேனோ நோநோ” பகுதியில் குறிப்பிட்டவகையில், பொருட்களில் நேனோ-மீட்டர் அளவுகளில் நிகழும் சில நேனோ அறிவியல் விளைவுகள் உள்ளன. அணுக்கூட்டணி மோட்டார்கள், அணுக்கூட்டணி சுவிட்சுகள், ஒரே எலக்ட்ரானில் அதன் இரு…