arunn.me
நேனோ: ஓர் அறிமுகம் – கட்டுரை 2 – நேனோ வரலாறு – பகுதி 2 – சமீப நூற்றாண்டுகளில்
1857 – மைக்கெல் ஃபேரடே (Michael Faraday) கூழ்ம நிலையில் ‘ரத்தின’ தங்கம் (‘ruby’ gold) எனப்படும் பொருளைக் கண்டுபிடித்தார். நேனோ துகள்களாய் தங்கம் இருக்கையில், அதன் நிறம் மஞ்சளன்று. இளஞ்சிவப்பு. ஏன் …