arunn.me
நேனோ: ஓர் அறிமுகம் – கட்டுரை 2 – நேனோ வரலாறு: வைசேஷிக அணுவிலிருந்து – பகுதி 1
ஹாலிவுட் இயக்குநர் ஸ்பீல்பெர்க் தயாரித்த சை-ஃபி திரைப்படம் ‘ஹனி, ஐ ஷ்ரங் தி கிட்ஸ்’ நீங்கள் பார்த்திருக்கலாம். விஞ்ஞானித் தகப்பன் தன் வீட்டுக் கொட்டகையில் கட்டமைத்த கருவியினால் தற்செயலாகத் தன் குழந…