arunn.me
நேனோ: ஓர் அறிமுகம் – கட்டுரை 1 – பகுதி 2
காப்பியில் சர்க்கரை போட்டுக் குடிப்பவரா நீங்கள்? உங்களை நேனோ-திரவம் (nano-fluid) பருகுகிறவர் எனலாம். சென்ற நூற்றாண்டின் துவக்கத்தில் ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் தனது முனைவர் பட்ட ஆய்வறிக்கையில் சர்க்கரைத் த…