arunn.me
அழைப்பும் பிழைப்பும்
வேலை என்பது பிழைப்பிற்காக செய்யப்படுவது எனலாம். இந்த வேலை பிடித்தமானதாக அமைந்தால் நலம். வருமானம் சற்று குறைவானதாக இருந்தாலும் உளைச்சல் இன்றிச் செய்யலாம். ஆசிரியர் வேலை போல. சுய தொழில் முயற்சிகள் போ…