arunn.me
மண்ணில் இந்தக் காதல் இன்றி
தவிப்புதான் காதலா? காதல் தவிப்பென்றால் தவிப்பதெதற்கு? அது தெரிந்தால், அத்தவிப்பை தீர்த்திடும் வழிகளை ஆய்ந்து விடை கண்டுவிடலாமோ? தவிப்பைத் தீர்த்துவிட்டால் காதலும் தீர்ந்துவிடுமா? காதல் என்பது அன்பு…