arunn.me
காதல் கணங்கள்
அலறும் மலரைப் போல அலர்ந்த அருணனைப் போல நீலவண்ணக் குளிரைப் போல நீந்திவரும் நெருப்பைப் போல நேற்று ஒலித்த கனவைப் போல நைச்சிய நிழலைப் போல காதல் கணங்கள். காத்திருந்த கன்னிவெடி போல கால்மாறிய நாட்டியம் போ…