arunn.me
அறிவியல் விளக்கங்கள் – உரை, காணொளி
சில வாரங்கள் முன்னர் பத்து முதல் பன்னிரண்டாவது வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்களுக்காக ஐஐடி மெட்ராஸ் நடத்திய முகாம் ஒன்றில் தமிழில் வெளியாகியுள்ள என் அறிவியல் புத்தகங்களின் உள்ளடக்கத்தை முன்வைத்து உர…