arunn.me
தேசிய அளவு அங்கீகாரம்
பூர்வ பீடிகையைப் பொறுத்துக்கொள்ளுங்கள். சொல்ல வரும் விஷயம் ஒரு வரி தான். இந்தியாவில் பல அகடெமிக்கள் உள்ளன. அவற்றில் அறிவியல் பொறியியல் துறை சார்ந்தவை ஆறு. அவற்றில் பொறியியலில் முதன்மையானது இந்திய த…