arunn.me
2013 டிசெம்பர் சங்கீத விழா: மாண்டலின் ஸ்ரீநிவாஸ்
[01 ஜனவரி 2014 தினமலர் நாளிதழில் வெளியானதின் ஒரு வடிவம்] மியூசிக் அகடெமி கச்சேரியில் யு.ஸ்ரீநிவாஸ் மாண்டலினில் கானடா ராகத்தில் “சரஸுட” என்னும் வர்ணத்தை வழக்கமான அதிவேக காலப்பிரமாணத்தில் துவங்கினார்…