arunn.me
2013 டிசெம்பர் சங்கீத விழா: திருச்சூர் சகோதரர்கள் கச்சேரி
[25 டிசெம்பர் 2013 தினமலர் நாளிதழில் வெளியானதின் ஒரு வடிவம்] மைலாபூர் ஃபைன் ஆர்ட்ஸ் சபாவில் திருச்சூர் சகோதரர்கள் (ஸ்ரீகிருஷ்ண மோஹன், ராம்குமார் மோஹன்) ‘மஹா கணபதிம்’ என்னும் தீக்ஷதரின் நாட்டை ராக க…