arunn.me
2013 டிசெம்பர் சங்கீத விழா: வேதவல்லி கச்சேரி
[23 டிசெம்பர் 2013 தினமலர் நாளிதழில் வெளியானதின் ஒரு வடிவம்] மியூசிக் அகாடமியில் வேதவல்லி கானடா ராகத்தில் சில சஞ்சாரங்களுடன் கச்சேரியை துவக்கினார். ‘சுகி எவரோ சுமுகி எவரோ’ என்னும் தியாகையரின் ஆதி த…