arunn.me
2013 டிசெம்பர் சங்கீதா விழா: மண்டா சுதாராணி கச்சேரி
[22 டிசெம்பர் தினமலர் நாளிதழில் வெளியானதின் ஒரு வடிவம்] ஆந்திரப் பாடகரான மண்டா சுதாராணி தன் மியூசிக் அகாடமி கச்சேரியை ‘வந்தே வாசுதேவம்’ என்று ஸ்ரீராகத்தில் துவங்கினார். ரம்யமான சிட்டைஸ்வரங்கள் பஞ்ச…