arunn.me
2013 டிசெம்பர் சங்கீத விழா: டி. எம். கிருஷ்ணா கச்சேரி
[16 டிசெம்பர் 2013 தினமலர் நாளிதழில் வெளியானதின் ஒரு வடிவம்] மைலாபூர் பைன் ஆர்ட்ஸ் சபா கச்சேரியின் தொடக்கத்தில் கிருஷ்ணாவின் கன்னடா (கானடா இல்லை) சஞ்சாரங்களின் தீஞ்சுவை ஆஹா, பேஷ். தொடர்ந்து மிஸ்ரசா…