arunn.me
2013 டிசெம்பர் சங்கீத விழா: அம்ருதா வெங்கடேஷ் கச்சேரி
[15 டிசெம்பர் 2013 தினமலர் நாளிதழில் வெளியாகியுள்ளதின் ஒரு வடிவம்] மைலாபூர் ஃபைன் ஆர்ட்ஸ் சபாவில் நவராகமாலிகை வர்ணத்தில் துவக்கிய அம்ருதா வெங்கடேஷ் பெங்களூருரைச்சேர்ந்த வளர்ந்துவரும் இசைக்கலைஞர். ச…