arunn.me
2013 டிசெம்பர் சங்கீத விழா: சிக்கில் குருசரண் கச்சேரி
[டிசெம்பர் 10, 2013 தினமலர் நாளிதழில் வெளியான கட்டுரையின் ஒரு வடிவம்] கார்திக் ஃபைன் ஆர்ட்ஸ் சார்பில் நாரத கான சபாவில் பாடிய குருசரணுக்கு வசீகரிக்கும் சாரீரம், களையான முகவெட்டு. இரண்டாமவதை அரங்கில்…