arunn.me
நினைவோடை: பேராசிரியர் ஜாக் ஹோல்மன்
பேராசிரியர் ஜாக் ஹோல்மன் வெப்பவியல் துறையில் ஒரு முன்னோடி. உங்களில் சிலர் அறிந்திருக்கலாம், கேள்விப்பட்டிருக்கலாம். அவருடைய ஹீட் டிரான்ஸ்ஃபர், தெர்மோடைனமிக்ஸ் போன்ற வெப்பவியல் பாட புத்தகங்கள் கடந்த…