arunn.me
‘க கதை கழுதை’ அல்லது ‘முடிக்கல மாமு’
தமிழில் நல்ல மரபுக் கவிதைகள் எழுதப்பட்டுவிட்டன என்றால் கவிஞர்கள் தவிர, புதுக்கவிதை எழுதும் ஏனையோர் ஒப்புக்கொள்வார்கள். அதைப்போல தமிழில் நல்ல சிறுகதைகள் எழுதப்பட்டுவிட்டன என்றால் தொழில்முறை எழுத்தாள…