arunn.me
இசை தடங்க(ல்க)ள்
இவை மார்கழி மாதத்தில் சென்னையில் சபாக்களில் (நாளுக்கு மூன்று நான்கு கச்சேரிகள் என) சங்கீதம் கேட்கையில் மனத்தில் ஏற்படும் தடங்கள். விமர்சனங்கள் அல்ல. உபயோகமான கருத்துகள் எனவும் சொல்லமுடியாது. அதற்கா…