arunn.me
இது விஷ்ணுபுரம் விமர்சனமல்ல
தேற்றுவாய் (சரியாகத்தான் எழுதியிருக்கிறேன்): ஏற்கனவே ஒருமுறை விஷ்ணுபுரம் அறிமுகம் என்று மகளை விஷ்ணுபுரம் நாவலின் பின்னட்டை நாலுவரி மிகையை வாசிக்கச்சொன்னதை ஒரு அனுபவப்பகிர்வாய் வெளியிட்டேன். இது யோக…