arunn.me
ராமுவும் சோமுவும்
(பேயோன் தூண்டலில், குழந்தைகளுக்கான கதை) ராமுவும் சோமுவும் உயிர் நண்பர்கள். ஒரு நாள் இருவரும் காட்டு வாக்கில் நடந்துகொண்டிருந்தனர். அப்போது ஒரு பயங்கர கரடி எதிரில் வந்தது. இருவரும் பயந்து ஓடத் துவங்…