arunn.me
நூல் அறிமுகம்: துருவ நட்சத்திரம் – பழநி சுப்ரமணிய பிள்ளை
“ஸொகஸுகா ம்ருதங்க தாளமு” என்று தொடங்குகிறார் தன் ஸ்ரீரஞ்சனி ராக கீர்த்தனையை, சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான தியாகைய்யர். இதே கருத்தை அவருக்குமுன்னர் புரந்தரதாஸரும் “தாள பேக்கு தக்க மேள பேக்கு” என…