arunn.me
ராகம் தானம் பல்லவி – பாகம் 5
சென்ற நான்காகவது பாகக் கட்டுரையில் குறிப்பிட்டதுபோல சதுர்ராகமாலிகை பல்லவி ரிப்பீட்டு. சங்கராபரணனை அழைத்தோடி வாடி கல்யாணி தர்பாருக்கு சென்ற பாகங்களில் விளக்கியுள்ள சங்கீத வார்த்தைகளை நினைவில் கொண்டு…