arunn.me
நாய்குட்டியின் பெயர்
இரண்டு மனித, ஒரு நாய், ஒரு கரடி பொம்மைகளுக்கு மகள் பெயர்சூட்டும் விழா நடத்திக்கொண்டிருந்தாள். ஆங்கிலப்பெயர்களாக சூஸிக்கொண்டிருந்தவளிடம், ஏன் தமிழ்நாட்டில் தானே வாங்கினாய், தமிழ் பெயர்களே வை என்றேன்…