arunn.me
மெட்ராஸ் மியூசிக் சீசன் 2009: வசுந்த்ரா ராஜகோபால் கச்சேரி
நல்லதை பல தடவை சொல்லலாம். இணையத்தில் அநேகமாக தங்காது. நல்லதல்லாதவற்றை சொல்லாமல் விட்டுச்செல்வது உத்தமம். சொன்னாலும் சுருக்கமாக சொல்லி தாண்டிச்செல்வது மத்தியமம். இப்படி செய்தாலும், அதையே ஞாபகம் வைத்…