arunn.me
மெட்ராஸ் மியூசிக் சீசன் 2009: சஞ்சய் சுப்பிரமண்யன் கச்சேரி
நல்ல கூட்டம். முன்னரே சென்று டிக்கெட் வங்கி, கியூவில் காத்திருந்து, அன்ரிஸர்வ்டில் துண்டு போடாத குறையாய் உள்ளே சென்று அமர்ந்து, அப்படி இப்படி திரும்பி பின்னால் சிலோன் மாமி திருநெல்வேலினா அல்வா குடு…